உலக வங்கி இலங்கைக்கான சலுகைக் கடன்களை அங்கீகரித்தது!
சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கையின் தகுதிக்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.