புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஃபசல் ஆப்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அத்தனகல்லை உதவி பிரதேச செயலாளர் சமீர ஜயவர்தன கலந்துகொள்வார்.
சிறப்பு விருந்தினராக கொழும்பு கம்பஹா – அகில இலங்கை YMMA பணிப்பாளர் நாசரே காமில், கௌரவ விருந்தினராக காலி தம்மிந்த நாயக்க தேரர் (அநுராதபுரம்) கலந்துகொள்ளவுள்ளனர்.