கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் அதன் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.