‘நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர்’

Date:

திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் போது அவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுபவர்களே, திருடர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது, ​​இந்த தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர். திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டு வரப்படும் போது அதனைச் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா,...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...