புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று!

Date:

புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து நியதிச்சட்ட நிறுவனங்கள் சில தொடர்பான பாராளுமன்ற அமைச்சுசார் அலுவல்கள் பற்றிய குழுக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஆண்டறிக்கைகள் தொடர்பான 22 பிரேரணைகள் அனுமதிக்கா முன்வைக்கப்படவுள்ளன.

 

Popular

More like this
Related

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின்...

அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்.

காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின்...

லாகூர், ஐட்சன் கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வருகை

பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி...

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...