பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை எங்கே?

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தியாகம் செய்யுமாறு இலங்கை மக்களை கேட்பது நியாயமானதல்ல என  பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலமே நாட்டு மக்களின் தியாகங்களுக்கு நீதி கிடைக்குமெனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை அழித்தவர்கள் தலைமறைவாக இருக்கும் போது மக்கள் மீது வரிகளை சுமத்துவது எப்படி நியாயமானது என  அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்.

காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின்...

லாகூர், ஐட்சன் கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வருகை

பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி...

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...