மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

2023 ஜனவரி 20 முதல் 31 வரை மகிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...