நாளை (14) முதல் இம்மாதம் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்று (13) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி ‘A’ முதல் ‘W’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதிக்கப்பட்டதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.