மின் கட்டண உயர்வை ஏற்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு!

Date:

உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை கூறுவது போன்று பாரிய நட்டத்தை ஏற்படுத்தாததாலும், தவறான பெறுமதிகளின் அடிப்படையில் இந்த பிரேரணை வகுக்கப்பட்டுள்ளதாலும் உத்தேச உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் போது நாட்டின் சாதாரண வரிக் கொள்கை மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...