முஜிபுர் ரஹ்மான் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பின்னர் அவர் பதவி விலகியுள்ளார். அந்த பதவிக்கு அவரை முன்னிலைப்படுத்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் எண்பத்து ஏழாயிரம் வாக்குகளை தமக்கு வழங்கியதாகவும், அந்த நன்றியுள்ள மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...