இலங்கை கண் தான சங்கத்தினால் 500 இலவச வெண்புரை சத்திர சிகிச்சை!

Date:

இலவச விழி வெண்புரை (கட்ரக்) சத்திரசிகிச்சையை மேற்கொள்ள இலங்கையின் கண் தான சங்கம் முன்வந்துள்ளது.

அதற்கமைய 500 பேருக்கு குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவிருப்பதுடன் இதுவரையில் 280 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வறுமையின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு இலவசமாக வெண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே இந்த சத்திர சிகிச்சையை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு கண் தான சங்கத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள்.

அதற்கமைய சத்திரசிகிச்சையை பதிவுசெய்ய வருபவர்கள் கிராமசேவகர் சான்றிதழ், நீரிழிவு தொடர்பான பரிசோதனை, ECG பரிசோதனை உள்ளிட்ட பத்திரங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...