சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நாளை மீண்டும் ஆரம்பம்!

Date:

சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...