நஷ்டஈடு வழங்க லிட்ரோ நிறுவனம் தயார்

Date:

லிட்ரோ கேஸ் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

உலக வங்கியிடமிருந்து பெற்ற 26 பில்லியன் ரூபா (2600 கோடி) கடன்கள் அனைத்தையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் நிர்வாக வெற்றியினால் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...