நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளின் எண்ணிக்கை 90 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார்.
காகித விலை உயர்வால் புத்தகங்கள் வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது. அதிகாரிகள் நெருக்கடியில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என ஆரியதாச வீரமன் என்றார்.