பேராதனை மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது பொலோக்னா பல்கலையின் சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...