போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடை செய்து கோட்டை நீதவான் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் வீதியில் காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் உத்தரவை கோரியுள்ளனர்.

இதன்படி, காலி முகத்திடல் மைதானத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடை செய்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...