போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்

Date:

கொழும்பில் மீண்டும் அரகலய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பை சுற்றிவளைத்து இன்று முதல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.  இந்த போராட்டமானது பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கை செலவினங்கள், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்து குறித்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Popular

More like this
Related

AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...

அடுத்த சில நாட்களுக்கு மழை பொழிவு அதிகரிக்கும்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா...

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...