பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (25) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த வழக்கில் 73வது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.