நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்நிலை அடுத்த சில தினங்களிலும் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.