2022 புலமைப்பரிசில் பரீட்சையில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மற்றும் முஸ்லிம் பாலிகா சிறந்த பெறுபேறுகள்!

Date:

2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்  கஹட்டோவிடாவிலிருந்து 16 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.
அதற்கமைய, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து 9 மாணவர்களும், கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில் இருந்து 7 மாணவிகளும் சித்தியடைந்துள்ளனர்.

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்
1)ஆயிஷா நவ்ஸர் – 160
2) ஸாமி யூசுப் – 159
3) இல்பா ஈமான் – 157
4) ஹுஸ்னா – 157
5) அஷ்பாக் – 154
6) மஸியா – 152
7) அப்துல்லாஹ் – 147
 ஆலியா – 145
9) மாஹி – 144

கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம்.
1. எம்.எப்.எப் நுஹா – 162
2. ஏ.எம்.நிஹா நஸ்ஹத் – 156
3. ஆர்.எம். லீனா – 153
4. லீனா பஸாத் – 150
5. ஸஜா – 150
6. ஆலா ஸைனப் – 146
7. அனா அய்மன் – 145

அத்தனகல்ல கல்விப் பிரதேசத்தின் தமிழ் மொழி மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இவ்விரு பாடசாலைகளின் நிர்வாகங்களையும் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் இவ்வேளையில் நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...