இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அவர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.
அங்கு அவர் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் இலங்கை நிதித்துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.