சுதந்திர தின விழாவையொட்டி இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

Date:

75-வது தேசிய சுதந்திர தின விழாவையொட்டி கட்டப்படும் தேசிய இளைஞர் மேடைக்கான விண்ணப்பங்கள் கோரல் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் சக்திவாய்ந்த இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், இளைஞர் சமூகத்தை பொறுப்புடன் பங்களிக்கச் செய்வதற்காகவும் தேசிய இளைஞர் மேடை உருவாக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்வர வேண்டும், முன்னின்று செயற்பட வேண்டும் எனவும், அதற்கு தேசிய இளைஞர் மேடை ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

இளைஞர் மேடையில் இணைவதற்கு  தயாரிக்கப்பட்ட விண்ணப்பம் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன்னர் dir.ysd@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...