‘சுதந்திர தினத்துக்கு செலவாகும் பணத்தை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துங்கள்’

Date:

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் செலவை அர்த்தமுள்ள ஒன்றுக்கு பயன்படுத்த வேண்டும் என அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை எனவும், நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அறிவிக்காமல் பணத்தை செலவு செய்வது நகைச்சுவை எனவும் ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை

நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல்...

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...