திங்கட்கிழமை முதல் 30 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட 30 ரயில் பயணங்களில் பிரதான பாதையில் 18 ரயில் பயணங்களும், கடலோரப் பாதையில் 8 ரயில் பயணங்களும், புத்தளம் மற்றும் களனிவெளி மார்க்கத்தில் தலா இரண்டு ரயில்களும் அடங்கும்.

மேலும் ரயில்வே பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் செலவுகளை குறைக்கும் வகையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லாத ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான ...

IMF பிரதானி இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று இலங்கை...

இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் சட்டத்தரணிகள்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) உறுப்பினர்கள் இன்று (16) எந்தவொரு வழக்குகளுக்காகவும்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் மழை

இன்றையதினம் (16) நாட்டின் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை...