மீண்டும் ஒன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம்!

Date:

Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்து.

அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2026 மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.

மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக...

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...