இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் நில அதிர்வுகள் பதிவாகலாம்!

Date:

இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில், மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...