இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட உழைப்பு முயற்சிகள் கருத்தரங்கு: இன்று மாலை 8.30 மணியளவில் (Zoom)!

Date:

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட உழைப்பு முயற்சிகள் என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 8.30 மணியளவில் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.

இவ் வழிகாட்டல் கருத்தரங்கின் வளவாளராக அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபலீல் (நளீமி), (ஜாமிய்யா நளீமியா இஸ்லாமிய ஆய்வு பீடம்,பேருவளை) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வு சுமந்து வரும் விடயங்களாக..

💰உழைப்புக்களுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்.
💰ஹராமான உழைப்பு முயற்சிகள் யாவை?.
💰ஹராமான உழைப்பால் வரும் உலக, மறுமை விபரீதங்கள் யாவை? என்ற தலைப்புகளின் கீழ் ஆராயப்பட உள்ளது.

இக்கருத்தரங்கு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.

📱Zoom Link ⏰8.30 P.M (today)

https://us02web.zoom.us/j/2298618578?pwd=K24vODh6MTFhZnY0eGUwbUxnUFNpQT09

Meeting ID: 229 861 8578
Passcode: 672294

 

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...