உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பம்!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (17) நிறைவடைந்தது.

பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...