கற்பிட்டியில் கரை ஒதுங்கிய 14 திமிங்கிலக் குட்டிகள்!

Date:

கற்பிட்டியில் சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கிலக் குட்டிகள் கரை ஒதுங்கியதாகவும் அதில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்ததாகவும் கற்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய 11 திமிங்கிலக் குட்டிகள் மிகுந்த முயற்சியுடன் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த திமிங்கிலங்கள் பைகலாட் கௌல்பஸ் இனத்தைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...