சட்டத்தரணி சாலிய பீரிஸ் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம்!

Date:

சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றில் உரையாற்றிய போது சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததோடு, அரசியல் சட்டத்தரணி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி இவ்வாறு அழைத்தமையானது கவலைக்குரிய விடயம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...