சமூக செயற்பாட்டாளர் தர்ஷன ஹதுன்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்ஷன ஹதுன்கொட கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.