பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் குவிப்பு!

Date:

பாராளுமன்ற சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் வீதியோரத்தில் போராட்டம் நடத்தி வருவதால், அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றுமொரு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...