Wednesday, November 25, 2026

இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை!

1 min read · 1 reads

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட  உரையாற்றவுள்ளார்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் இவ்வாறு  உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.