நோர்வேயில் உள்ள ‘நோர்வே நியூஸ்’ ஊடகத்தின் செய்தி ஆசிரியர் நடராஜா சேதுரூபன் அவர்கள் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் முன்னணி வகிக்கும் நாடு எது?
- துருக்கியின் நில நடுக்கம் இயற்கையானதா அல்லது திட்டமிட்ட சதியா?
- மூன்றாம் உலகப் போராக மாறியுள்ள உக்ரைன் ரஷ்யா யுத்தம்
- உக்ரைன்-ரஷ்யா யுத்தம் புலம்பெயர் ஈழத்தமிழரின் வாழ்வைப் பாதிக்குமா?
போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் செய்தி ஆசிரியரால் அழகான முறையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காணொளி தொடர்பான விபரம்: