தரீக்காக்கள் உயர் கவுன்சில் தலைவர் அஸ் ஸெய்யித் நகீப் அலவி மௌலானா துணைத் தலைவர் ஃபஹ்மி இஸ்மாயில், பொதுச் செயலாளர் சப்ரி கௌஸ் மற்றும் சுபி தரீக்கா உயர் பீட சபையின் முன்னாள் உறுப்பினர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல் ஆப்தினை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது.