துருக்கியில் நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் பல நாட்களாக காணாமல் போயிருந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) மதியம் அவரது உடலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.

அதன்படி, அவரது சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கிக்கு விஜயம் செய்தார்.

கலகெதரவில் பிறந்த பெண்ணான இவர் இறக்கும் போது 69 வயதாகும். இச்சம்பவம் தொடர்பாக, துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம், உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...