தேசிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Date:

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது

அதற்கமைய  தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம் இன்று  மாலை 3 மணியளவில் விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் முயற்சி, வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமிருந்து தனது உறுப்பினர்கள் பலர் தம்முடன் இணைவார்கள் என்றார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...