புதிய பணிப்பாளருக்கு முஸ்லிம் பிரமுகர்கள் வாழ்த்து!

Date:

முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ள  பைஸல் ஆப்தீன் அவர்களுக்கு மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் திணைக்களத்துக்கு விஜயம் செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் பிரமுகர் மீரா சாஹிப், திருச்சி ஊடகவியலாளர்,சாஹுல் ஹமீத், முஸ்லிம் லீக் தூத்துக்குடி பொருளாளர்,மீரா சாஹிப், ஓய்வுபெற்ற அதிபர் நயீமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...