பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (01) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த மூன்று வழக்குகள் தொடர்பாக வசந்த முதலிகேவிற்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.