அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்தரமுல்ல, கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்று (23) கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் மாணவர் பிக்குகள் உட்பட 67 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.