‘வீதி மின் விளக்குகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை’

Date:

வீதியின் இருபுறங்களிலும் உள்ள வீதி மின் விளக்குகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் அந்தந்த நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மாற்றப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இது தொடர்பான மின்சாரக் கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.

ஆகவே  வீதிப் பராமரிப்புப் பணிகளும் மிகவும் சிரமமான நிலையில் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...