இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் இலங்கை விமானப்படை தளபதிக்கும் சந்திப்பு!

Date:

இஸ்ரேல் தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி  இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை  விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.  பின்னர் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...