பொதுமக்கள் தங்களின் மின்கட்டணத்தை கணக்கிட்டு கொள்ளலாம்!

Date:

https://eleccal.numbers.lk/ என்ற மின்கட்டண கணக்கீட்டு இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை இப்போது சரிபார்க்கலாம்.

numbers.lk இன் படி, 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின் கட்டணம் ரூ. 4,543.59.
90 அலகுகளுக்குள் ஒரு அலகுக்கான  மின் கட்டணம் ரூ. 861 என்ற அடிப்படையில் அமையும் 90 யூனிட்டுக்கு மேலதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு அலகுக்கான  மின்சார கட்டணம் ரூ. 923.08.

இதன்படி மொத்த பில் ரூ. 5,466.67. இந்த அடிப்படையில் நாம் பாவிக்கும் அலகுகளுக்கு ஏற்ப மின்கட்டணம் கணக்கிடப்படும்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...