வாக்குரிமையை பாதுகாப்பதற்கான சிவில் சமூக கூட்டமைப்பு சகல கட்சிகளையும் அழைத்து இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த வாக்குரிமையை பாதுகாப்பதற்கான மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள் இணைந்து *மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்* என்று கையெழுத்திட்டு உறுதிமொழி வழங்கினர்.