உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது குறித்து  நாளைய தினம் (23) கூடவுள்ள கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்காகச் சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஷிரந்தி ராஜபக்ச முன் பிணை கோரி நீதிமன்றில் மனு!

சிகிச்சையின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம்...

கிழக்கு ஆப்பிரிக்க மோதல்கள்: அரசியல் ரீதியிலான அமைதித் தீர்வுக்கு எகிப்து, எரித்திரியா, சோமாலியா, சூடான் அழைப்பு!

சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உள்ளிட்ட...

இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய ஆதரவாளர்கள்

சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது...