சவூதி இளவரசர் மஸ்ஜித்-அல்-நபவிக்கு விஜயம்!

Date:

சவூதி இளவரசர் நேற்று இரவு சவூதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன் நபவி விஜயம் செய்தார்.

இரண்டாவது புனித ஸ்தலமான மஸ்ஜித்துன் நபவிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டதோடு இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் புனித அடக்கஸ்தலத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதன்போது  மக்காவிலுள்ள புனித ஹரம் சரிபின் பிரதம இமாம் கலாநிதி அப்துர் ரஹ்மான் சுதைஸ் அவர்களும் உடனிருந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...