தேர்தல் பிற்போடபட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க தீர்மானம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடபட்டமைக்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் அடிப்படையில் இந்த விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...