பணம் வழங்கினால் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் தொடங்கலாம்: அரச அச்சகம்

Date:

பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என அதன் பிரதித் தலைவர் நுவன் புத்திக தெரிவித்தார்.

மேலும் அரசியல் காரணங்களுக்காக அரசு அச்சகத்தை அவதூறு செய்பவர்கள் மீது கண்டனப் போராட்டம் நடத்தப்படும், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் தற்போது அரச அச்சகத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை  என அரச அச்சகக் குழு ஊழியர் சங்க துணைத் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை பணம் கொடுத்தால், பாதுகாப்புடன் அச்சடிக்கும் பணிகளை தொடங்க முடியும் என, அரசு அச்சக தலைவர் கங்கானி கல்பானி தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...