புத்தளத்தில் இலவச கேக் அலங்கார பயிற்சிநெறி!

Date:

புத்தளம் கோட்டக் கல்வி பனிமனையின் முறைசாரா கல்விக்கூடாக ‘CAKE MAKING AND ICING’ செய்வதற்கான இலவச 6 நாள் பயிற்சிநெறி இடம்பெறவுள்ளது.

புத்தளம் பாத்திமா மகளிர் பாடசாலையில் எதிர்வரும் 07ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆர்வமுள்ள பெண்கள் இந்த பயிற்சி நெறியில் கலந்துகொண்டு பயன்பெறமுடியும்
மேலதிக தகவல்களுக்கு 0778646164 தொடர்பு கொள்ளவும்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...