கொழும்பு வளாகத்திற்கும் தும்முல்லை சந்திக்கும் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு வளாகத்திற்கும் தும்முல்லை சந்திக்கும் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.